கேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி: "கேஸ் குடுத்தேனே.. ஏன் யாருமே எடுக்கவில்லை" என்று கேட்டு, பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்றார். ஓசூர் அருகே சின்ன சந்திர கிராமம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது கணவர் மாதேஷ் . ஆனால் மாதேஷ் பச்சையம்மாளுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே போய்விட்டார். 7

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32L8YqA
via IFTTT

No comments:

Post a Comment