'அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரியா'.. இப்படியா பேசுறது.. ஹெச் ராஜா கொந்தளிப்பு

மதுரை: அம்பானிக்கு வரியில்லை அப்பத்தாலுக்கு வரி என்ற பாமரத்தனமான விமர்சனம் தமிழகத்தில் எழுந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துக்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JK2H6X
via IFTTT

No comments:

Post a Comment