3 நாட்களுக்கு மிக அதிக கனமழை.. குடகு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் வார்னிங்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக அதிக மழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32CUNUn
via IFTTT

No comments:

Post a Comment