மும்பையில் பயங்கர தீ விபத்து.. கட்டடத்தில் சிக்கியவர்களில் 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அம்மாநில அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு துறை கட்டடத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த கட்டடத்திற்குள் இருந்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம்எடிஎன்எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30PDwWq
via IFTTT

No comments:

Post a Comment