டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா, காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு ராஜ்யசா எம்.பி. வைகோ மரியாதை செலுத்தினார். 23 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ இன்று டெல்லி சென்றார். டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றார். மேலும் நான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y4HLkx
via IFTTT

No comments:

Post a Comment