ஆதரவு 99, எதிர்ப்பு 105 வாக்குகள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று கவிழ்ந்தது குமாரசாமி அரசு

பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு. அரசுக்கு ஆதரவாக 105 வாக்குகளும், எதிர்த்து 99 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதன் மூலம் 14 மாத கால காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு கவிழ்ந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து இந்த கூட்டணியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32NMtkA
via IFTTT

No comments:

Post a Comment