சென்னை: இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். உதயநிதி திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகியதை தொடர்ந்து, திமுக சட்டவிதி 18, 19
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LJsOfV
via IFTTT
No comments:
Post a Comment