டெய்லி பைத்தியங்களுக்கு தெளிஞ்சிடுச்சானு டாஸ்க் கொடுத்து செக் பண்றாரு போல!

சென்னை: பிக் பாஸ் தினமும் காலையில் தனது போட்டியாளர்களுக்கு ஏதாவது சின்னச் சின்ன டாஸ்க் கொடுத்து அதனை செய்ய வைக்கிறார்.டான்ஸ் மாஸ்டரான சாண்டிக்கு பாட்டு வாத்தியார் டாஸ்க், பாட்டு வாத்தியாரான மோகன் வைத்யாவுக்கு டான்ஸ் மாஸ்டர் டாஸ்க் என எல்லாமே வேற லெவல் தான். அந்தவகையில் நேற்று பாத்திமா பாபு அனைவருக்கும் சிரிப்பு யோகா சொல்லித்தர வேண்டும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2RNqTYH
via IFTTT

No comments:

Post a Comment