டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இடது சாரி இயக்கங்களுள் முக்கிய கட்சியான இ.கம்யுனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான டி.ராஜா எம்.பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகர் ரெட்டி. கடந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JR7m63
via IFTTT
No comments:
Post a Comment