நாயின் பாசப்போராட்டம்... சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உரிமையாளரை தட்டி, தட்டி அழைத்தது

லிமா: உயிரிழந்த உரிமையாளரின் சவப்பெட்டியின் மீதிருந்து முன்னங்கால்களை அகற்ற, மறுத்த நாய் ஒன்றின் பாசப்போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரு நாட்டின் லீமாவில் நாய் ஒன்றைப் பாசத்தோடு வளர்த்து வந்த உரிமையாளர் திடீரென இறந்துவிட, மறுநாள் கண்ணாடிப் பேழை போன்ற சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது. தான் ஆசையுடன் துள்ளி விளையாடிய நபர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y0xWyE
via IFTTT

No comments:

Post a Comment