மதுரை அருகே பயங்கரம்.. வகுப்பறையில் ஆசிரியை சரமாரியாக வெட்டிக் கொலை... கணவர் கைது

மதுரை: மதுரை அருகே திருமங்கலம் பகுதியில், வகுப்பறைக்குள் புகுந்த நபர், தனது மனைவியான ஆசிரியையை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குரு முனீஸ்வரன். இவருடைய மனைவி ரதிதேவி (35). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணமாகி ஹர்ஷவர்தன் (6) ஹர்ஷவர்த்தினி (6)

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2O99njj
via IFTTT

No comments:

Post a Comment