இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு

டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா தெரிவித்துள்ளார். 2012 முதல் இந்திய கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்திய கம்யூனிஸ்ட்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32CIyah
via IFTTT

No comments:

Post a Comment