மதுரை: குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரம் அடைந்த மதுரையைச் சேர்ந்த தாய் , பெற்ற மகனை உயிருடன் கொளுத்தினார். இதில் அவரது மகன் அஜித் பரிதாபமாக உயிரிழந்தார்.மதுரை, ஒத்தக்கடை அருகேயுள்ள காளியப்பன் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி.இவரது மனைவி சரோஜா இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் அஜித்குமார். இவர் தனியார் கம்பெனியில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30NfL0V
via IFTTT
No comments:
Post a Comment