முதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக!

சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் மோதி வருகிறார்கள். அரசியலுக்கு வராத அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களை தொடர்ந்து பாஜக விமர்சித்து வருகிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் அதிக அளவில் வைரலுக்கு உள்ளான கட்சி என்றால் அது கண்டிப்பாக தமிழக பாஜகவாகத்தான் இருக்கும். கட்சி வளர்ந்து இருக்கிறதோ இல்லையோ, ஆனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JQW6GG
via IFTTT

No comments:

Post a Comment