சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத நிலையில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக காலையில் நல்ல கிளைமேட் இருக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்த வண்ணம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M8snMj
via IFTTT
No comments:
Post a Comment