சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது என அனைத்துக் காவல்துறையினருக்கும், தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மதுரையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் மீதான தனிப்பட்ட வரதட்சணை பிரச்சனை மீதான புகாருக்காக இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். {image-tripathy-1561358985-1561797322-1563885953.jpg
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JJbXYW
via IFTTT
No comments:
Post a Comment