உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்

தேவகோட்டை: உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம் அனுப்பிய நம்ம விஞ்ஞானிகளுக்கு தேவகோட்டை பள்ளி குழந்தைகள் கை தட்டி, ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்துள்ளனர். சில வருடங்களாகவே பள்ளி குழந்தைகளுக்கு முன்மாதிரியாக விளங்கி கொண்டு வருவது சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிதான். இயற்கை சீற்றத்துக்கு உண்டியல் குலுக்கி வசூலித்து பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு தருவார்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30KTdhx
via IFTTT

No comments:

Post a Comment