கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்கள் ஒரு சர்வதேச சதி என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பேசியதாவது: சர்வதேச சதிகாரர்களால் இஸ்லாமிய இளைஞர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச்வ
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y2sC3i
via IFTTT
No comments:
Post a Comment