பாட்னா: முதுபெரும் இடதுசாரித் தலைவரான ஏ.கே. ராய் (வயது 90) இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 1967-ல் பீகார் சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார். ஆனால் கட்சியுடன் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டதால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பு குழு என்ற தனி அமைப்பை உருவாக்கினார். பின்னர் சிபுசோரன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2McFH2j
via IFTTT
No comments:
Post a Comment