கவிழ்ந்தது குமாரசாமி அரசு ...அப்பாவும் மகனும் ராசியில்லா ராஜாக்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறார் முதல்வர் குமாரசாமி. 2-வது முறையாகவும் குமாரசாமி முழுமையாக முதல்வர் பதவி வகிக்கவில்லை. அவரது தந்தை தேவகவுடாவும் முதல்வராக., பிரதமராக முழுமையான பதவி காலத்தை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் 15 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்புடன் முடிவுக்கு வந்தது. ஜேடிஎஸ்-காங்கிரஸ் அதிருப்தி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5f1jK
via IFTTT

No comments:

Post a Comment