திருநெல்வேலி: திருநெல்வேலியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரியை கும்பல் படுகொலை செய்தபோது அவர்களைத் தடுக்க முயன்று போராடியுள்ளார் 30 வயதான பணிப்பெண் மாரி. அதில் சிக்கி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. திமுகவை சேர்ந்த இவர் நெல்லை அருகேயுள்ள ரெட்டியார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JMlJJK
via IFTTT
No comments:
Post a Comment