மோடி மடியில் ஒரு குட்டி பாப்பா.. பொக்கை வாய் சிரிப்புடன்... அடடே யாருப்பா அது!

டெல்லி: பிரதமர் மோடி, ஒரு குழந்தையை தன்னுடைய மடியில் வைத்து கொஞ்சி தள்ளுகிறார். அந்த குழந்தையின் ரெண்டு காலையும் ஒரே கையில் பிடித்து, இன்னொரு கையால் அலேக்காக பிடித்தபடி கொஞ்சும் இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே கெத்து & கலர்புல் & கண்டிப்புடன்தான் இதுவரை நாம் பிரதமர் மோடியை பார்த்திருக்கிறோம். ஒன்றிரண்டு முறை அமித்ஷாவின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YjNb9R
via IFTTT

No comments:

Post a Comment