குலசையில் காலில் விழுந்த கணவன்... பேயுருவம் எடுத்து கயிலை சென்ற காரைக்கால் அம்மையார்

திருநெல்வேலி: தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவனைக் காண காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்திற்கு சென்ற போது பரமதத்தர் தனது இரண்டாவது மனைவியுடன் வந்து அவரது காலில் விழுந்தார். கணவன் காலில் விழுந்த பின்னர் இந்த உடல் எதற்கு என்று நினைத்து பேய்க்கோலம் பூண்டார். பேய்க்கோலம் தாங்கிய அம்மையார் அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2y2hfs9
via IFTTT

No comments:

Post a Comment