உங்க வீட்டு கக்கூஸை கிளீன் பண்றதா என் வேலை.. சாத்வி பிரக்யா சர்ச்சை பேச்சு!

போபால்: உங்கள் கழிப்பறைகளையும் சாக்கடையையும் சுத்தம் செய்வது என் வேலை அல்ல என மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் எம்பியான பாஜகவைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சாத்வி பிரக்யாவை குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து அவர் பாஜக சார்பில் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y2sEYY
via IFTTT

No comments:

Post a Comment