நெல்லையில் பெரும் பரபரப்பு.. முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர், பணிப்பெண் வெட்டி படுகொலை

நெல்லை: திமுக முன்னாள் நெல்லை மேயர் உமா மகேஸ்வரி மிக கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டுள்ளார். உமா மகேஸ்வரியுடன் அவருடைய கணவர் மற்றும் பணிப்பெண் என மூன்று பேருமே கொல்லப்பட்ட சம்பவத்தினால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 1996-ம் ஆண்டு நெல்லை மேயராக பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையும் கொண்டவர் உமா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JK0GaX
via IFTTT

No comments:

Post a Comment