கர்நாடக சட்டசபையில் ஆரம்பித்தது நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு.. கட்சிகள் பலம் இதுதான்

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கையைத் தீர்மானத்தின், மீதான வாக்கெடுப்பு குமாரசாமி அரசு சந்தித்து வரும் நிலையில், கட்சிகளின் பலம் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்: மொத்தம் 224 உறுப்பினர்களைக் கொண்டது கர்நாடக சட்டசபை. 37 எம்எல்ஏக்கள் பலம் கொண்டது மதசார்பற்ற ஜனதா தளம். அதில் 3 பேர் இப்போது ராஜினாமா செய்துவிட்டதால், தற்போது அக்கட்சியின்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M8yrEz
via IFTTT

No comments:

Post a Comment