சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தலைவர் என்றும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தளபதி என்றும் அழைக்க வேண்டும் என்று திமுகவினருக்கு வாய் மொழி உத்தரவு இடப்பட்டுள்ளதாம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைத்ததில் உதயநிதியின் பங்கு ரொம்ப முக்கியமானது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xZQODn
via IFTTT
No comments:
Post a Comment