மெய்சிலிர்க்க வைத்த துணிச்சல்.. வெள்ளத்தில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய காவலர்.. வீடியோ

ஹரிதுவார்: பயங்கரமான கங்கை வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்படுவதை பொதுமக்கள் திக்திக் மனதோடு வேடிக்கை பார்த்த நிலையில், துணிச்சலாக சீரிப்பாய்ந்து வெள்ளத்தில் நீந்தி உத்தரகாண்ட் போலீஸ்காரர் ஒருவர், அந்த இளைஞரை காப்பாற்றி உள்ளார். தென்மேற்கு பருவ மழையால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Odlzj0
via IFTTT

No comments:

Post a Comment