டெல்லி: நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோவுக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வாழ்த்து தெரிவித்தார் ராஜ்யசபா எம்.பி.யாக 23 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ சபைக்குள் நுழைகிறார். பாஜக தலைவர்கள் பலரும் வைகோவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். வைகோ ராஜ்யசபாவுக்குள் நுழைவதை மிக கடுமையாக எதிர்த்து ட்விட்டர் பதிவுகளை போட்டவர் சுப்பிரமணியன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M6Hd5K
via IFTTT
No comments:
Post a Comment