கர்நாடகாவில் மீண்டும் பரபரப்பு- 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-ல் இடைத் தேர்தல்!

பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை மாதம் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து சபாநாயகராக இருந்த ரமேஷ்குமார்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34Tni18
via IFTTT

No comments:

Post a Comment