Chadralekkha Serial: சினிமாவை மிஞ்சும் சீரியல்கள்.. அச்சுறுத்தும் காட்சிகள்!

சென்னை: காலையில் ஆரம்பித்து இரவு படுக்கும் வரை டெலிவிஷன் சேனல்களில் சீரியல்கள், களைக்கட்டி வருகின்றன. ரேட்டிங் பிடிக்க என்னென்னவோ பிளான்கள் செய்தும் சன் டிவியை மிஞ்ச முடியவியல்லை என்பதை ரேட்டிங் காண்பிக்கிறது. ஆனால், மற்ற சேனல்கள் தாங்கள் சன் டிவிக்கு போட்டியாக இருந்தால் மட்டுமே போதும் என்கிற நிலைமைக்கு வந்து, தங்களது பணிகளை செவ்வனே செய்து வருகினறன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M5po5D
via IFTTT

No comments:

Post a Comment