நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் காதலி பொறாமையை தூண்டிவிட்டதால், தன்னுடன் படிக்கும் 16 வயது பள்ளி சிறுவனை நண்பர்களோடு சேர்ந்து சக பள்ளி சிறுவன் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்தான். அதனை 50 பள்ளி சிறுவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்து வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நியூயார்க்கின் ஓசன்சைட் இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/30d7iZl
via IFTTT
No comments:
Post a Comment