சென்னை: திமுகவில் கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக திருச்சி மாவட்டச் செயலாளராக உள்ள கே.என்.நேரு அரசியலில் தனது வாரிசை களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்திக்கொடுத்த நகரம் திருச்சி. அந்த திருச்சியில் திமுகவின் அடையாளமாக திகழ்பவர் கே.என்.நேரு. 1993-ல் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த என்.செல்வராஜ் மதிமுகவுக்கு சென்றதை அடுத்து, கே.என்.நேரு மாவட்டச் செயலாளர் ஆனார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Obt3BA
via IFTTT
No comments:
Post a Comment