கோவா: இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தின் கடற்படை வெர்சன் தனது முக்கிய சோதனை ஓட்டம் ஒன்றை நேற்று வெற்றிகரமாக முடித்துள்ளது. முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள போர் விமானம் தேஜாஸ். இலகு ரக போர் விமானமான தேஜாஸின் கடற்படை வெர்சனின் சோதனை ஓட்டம் கோவாவில் உள்ள சோதனை மையத்தில் நடந்து வருகிறது. Arrested Landing
from Oneindia - thatsTamil https://ift.tt/2Ae6h3N
via IFTTT
No comments:
Post a Comment