ரகசிய அரசாங்கம் நடத்துகிறார் ஜெகன்...பவன் கல்யான் ஆவேசம்

அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், அரசு நிர்வாகம் செயலிழந்து விட்டதாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யான் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆட்சிக்கு வந்து 100

from Oneindia - thatsTamil https://ift.tt/34HhYOm
via IFTTT

No comments:

Post a Comment