சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையம் மீது தாக்குதல்.. கச்சா எண்ணெய் விலை 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடுகிடு

ரியாத்: சவுதியில் எண்ணெய் உற்பத்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சவுதி அரேபியாவில் அப்குவைக் என்ற நகரத்தில் கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இதை சுருக்கமாக ஆரம்கோ என்பார்கள். இதுதான் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும். இங்கு பயங்கர வெடிசப்தத்துடன்

from Oneindia - thatsTamil https://ift.tt/2Nnvst1
via IFTTT

No comments:

Post a Comment