ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஒருவர் நண்பன் பட சத்யராஜ் போல் ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் எழுதி அசத்துகிறார். ராய்பூரில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி காவ்யா சாவ்தா. இவர் தான் ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் எழுதி அசத்துகிறார். அதுவும் ஒரு கையில் நேராக எழுதும் போது,
from Oneindia - thatsTamil https://ift.tt/2Q9rdDN
via IFTTT
No comments:
Post a Comment