ஆக்ரா: ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 300 பேரை உ.பியில் உள்ள ஆக்ரா மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மற்ற கைதிகளுடன் பேச முடியாதபடி தனி செல்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என குடும்பத்தினர் கண்ணீருடன் காத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் தங்களது
from Oneindia - thatsTamil https://ift.tt/2NYmnGW
via IFTTT
No comments:
Post a Comment