ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் அருகே ஏரிப்பகுதியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களை வெளியேறுமாறு சீன ராணுவ வீரர்கள் மிரட்டியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக கடந்த மாதம்
from Oneindia - thatsTamil https://ift.tt/31bxWy5
via IFTTT
No comments:
Post a Comment