மதுரை: "என்னைக்காவது கருணாநிதியும், ஜெயலலிதா அம்மையாரும், இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு போய் நீங்கள் பார்த்திருக்கீங்களா? அவங்க போக மாட்டாங்க... சாதியை வாக்கை குறி வெச்சு பாயுற இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே" என்று சீமான் நறுக்கென தெரிவித்துள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சீமான் மதுரையில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZUVcnu
via IFTTT
No comments:
Post a Comment