சென்னை: தேசிய தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தமிழக பாஜக தலைவர் மிக விரைவில் தேர்வு செய்யப்படுவார் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து அவரே இத்தனை ஆண்டுகளாக அப்பதவியில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2M6B87J
via IFTTT
No comments:
Post a Comment