பெங்களூர்: தேன்கூட்டில் கைவைத்து விட்டார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இனி அவை, அவரை கொட்டாமல் விடாது என்று குஷியில் இருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். பெல்லாரி மாவட்டத்திலிருந்து விஜயநகர் என்ற புதிய மாவட்டத்தை உருவாக்க எடியூரப்பா தயாராக இருப்பதுதான் இதற்கு காரணம். பெல்லாரி மாவட்டம் என்பது ரெட்டி சகோதரர்களின் கோட்டை என்று அழைக்கப்படும் இடம். அதை இரண்டாகப் பிரித்து தங்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34Tnttk
via IFTTT
No comments:
Post a Comment