வண்டி மாடு எட்டு வச்சு.. முன்னே போகுதம்மா.. மாட்டு வண்டியில் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் மாப்பிள்ளை ஒருவர் மாட்டு வண்டியில் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். முன்பெல்லாம் திருமணம் என்றால் மிக மிக எளிமையாக நடைபெறும். மிஞ்சிப் போனால், தடபுடல் ஏற்பாடுகள் இருக்குமே தவிர வித்தியாசம் என்ற பெயரில் எதுவுமே பெரிய அளவில் இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் வித்தியாசமாக திருமணங்களை நடத்துவது ஒரு டிரண்டாகி வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2HZlVEc
via IFTTT

No comments:

Post a Comment