ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் ப.சிதம்பரம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பண மோசடி செய்ததாக மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LCPj48
via IFTTT

No comments:

Post a Comment