போபால்: கொட்டித்தீர்க்கும் கனமழையை நிறுத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்த வியக்க வைக்கும் சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. வெயில் அடிக்கும் போது மழை பெய்தால், காக்கைக்கும் நரிக்கும் திருமணம் நடக்கிறது, கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என ஏகப்பட்ட மூட நம்பிக்கைகள் இன்னமும் நம்மூரில் நிலவுகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் தவளைக்கும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2AqrnvC
via IFTTT
No comments:
Post a Comment