விருதுநகர்: தற்போதைய ஆளுநர் தமிழகத்தில் இருக்கும் வரை இந்த வழக்கு விசாரணை நடக்காது என நிர்மலா தேவியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர். உதவி பேராசிரியர் முருகன் ஆஜராகவில்லை. வழக்கை
from Oneindia - thatsTamil https://ift.tt/2Qeea45
via IFTTT
No comments:
Post a Comment