ஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா?!

சென்னை: அடுத்தடுத்து பரபரப்பைக் கிளப்பி வருகிறது பாஜக அரசு. "ஒன்னு நீ ஆளணும்.. இல்லை நான் ஆளணும்.. நமக்கு நடுவுல யாருமே வரக்கூடாது".. என்ற ரீதியில் காங்கிரஸை துணைக்கு அழைத்து... இரு கட்சி ஆட்சி முறையை பாஜக கொண்டு வந்துவிடுமோ என்ற கலக்கம் நமக்கு ஏற்பட துவங்கி உள்ளது. காரணம் அமித்ஷாவின் இன்றைய பேச்சு. ஒரு கட்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2QuRSLF
via IFTTT

No comments:

Post a Comment