Nila Serial: நிலான்னாலே சிக்கல்தான்.. அங்க சுத்தி இங்க சுத்தி.. கொல்ல திட்டமா?

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நீலாம்பரி நிலாவை கொன்றுவிட திட்டம் போட்டுட்டாங்க. வீர பத்ரனிடம் சொல்லி கொலை செய்வதற்கான ஆளையும் நியமித்து விட்டார்கள். ஆட்டை கடிச்சு,மாட்டை கடிச்சு கடைசியில் இப்போது மனுஷனை கடிச்ச கதையாக நிலாவின் அப்பாவை கொன்று விட்டதாக எண்ணிக்கொண்டு இருக்கும் நீலாம்பரி, நிலாவின் வளர்ப்பு அப்பா, அதாவது தாய் மாமாவையும் கொலை செய்துவிட்டார்கள்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2AqO5Uw
via IFTTT

No comments:

Post a Comment