காவிரி டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இரவு முழுவதும் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

சென்னை: தஞ்சை: தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீர், திடீர் என கூடும் கருமேகங்கள் டெல்டா மாவட்டங்களை நனைத்து வருகின்றன. தஞ்சையில் நேற்று இரவு 7மணி முதல் இரவு 11 வரை வரை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையில்

from Oneindia - thatsTamil https://ift.tt/30nNjlJ
via IFTTT

No comments:

Post a Comment