ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. கலர்கலராக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்ட நரேந்திர மோடி

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளையொட்டி வண்ணமிகு வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார். நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 69-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாஜகவினரும், கூட்டணி கட்சியினரும், மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள கேவடியாவில் இருக்கும் சூழல் பூங்காவுக்கு

from Oneindia - thatsTamil https://ift.tt/2LAmZko
via IFTTT

No comments:

Post a Comment